அமெரிக்க IT வேலைவாய்ப்பு – Waterford Township, Michigan

Viruvirupu, Monday 06 June 2011, 17:50 GMT

டிட்ராயிட், அமெரிக்கா: மிச்சிகன் கம்ப்யூட்டர் நிறுவம், புதிதாக 50 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. Mycroft Inc, என்ற இந்த நிறுவனம் புதிதாக ஒரு ஆபரேஷன் சென்டரை Michiganல் உள்ள Waterford Townshipல் திறக்கவுள்ளது. அதில்தான் இந்தப் புதிய வேலைகள் உருவாக்கப்படவுள்ளன.

நிறுவனத்தின் வேலைகளுக்குப் பொறுப்பான அதிகாரி ரிச்சேர்ட் புருடன், ஐ.டி. ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் இலாகாவிலேயே இந்தப் புதிய வேலைகள் அமைந்திருக்கும் என அறிவித்துள்ளார்.

• Waterford Township, ஒரு நடுத்தர அளவுள்ள நகரம். ஆக்லான்ட் கன்ட்ரியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இதன் ஜனத்தொகை, கிட்டத்தட்ட 70,000. வீட்டு வாடகை, அல்லது வீட்டு விலை மிகவும் குறைவான ஒரு பகுதி. நகரைச் சுற்றி 34 லேக்குகள் உள்ளன. அமைதியான இடம்.

• Mycroft Inc நிறுவனம், St. Louis, New York, Los Angeles ஆகிய மூன்று நகரங்களிலும் இயங்கும் ஐ.டி. நிறுவனம்.

12655 Olive Boulevard, Suite 500
St. Louis, MO 63141
Tel: 314 317 7500
Fax: 314 317 7501
Info@Mycroftinc.com

சமீபத்திய 10 பதிவுகள்
1.நடிகர் விபச்சாரியுடன் சிக்கியதும், உளவுத் துறையின் கைங்கார்யம்! Wednesday 23 May 16:32 GMT
2.“புலிகள் மீண்டும் வருவார்கள்” அறிக்கைகள் vs 668 புலிகள் சந்தேக நபர்கள்! Wednesday 23 May 14:38 GMT
3.NEWS BRIEF: பிரிட்டனை விட்டு இந்திய மாணவர்கள் பார்க்கும் ‘புதிய’ திசை! Wednesday 23 May 08:43 GMT
4.ஜெயலலிதாவின் விசிட்: டில்லி மீடியாவில் இப்போதே பரபரப்பு! Wednesday 23 May 08:19 GMT
5.தி.மு.க. எம்.பி. ஜெயதுரையின் ‘துள்ளு தமிழ்’ புரியாத, லொள்ளு ஏர்லைன்! Wednesday 23 May 05:02 GMT
6.இந்தியா இன்று வானில் ஏவப்போகும், ‘சுவாரசியமான ஏவுகணை’ தெரியுமா? Wednesday 23 May 03:11 GMT
7.புதுக்கோட்டை: அ.தி.மு.க.-வினரின் எளிமை கண்டு கண் கலங்கியது தேர்தல் கமிஷன்! Wednesday 23 May 01:50 GMT
8.புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியில் சிக்கல்! வைகோவுடன் அவசர ஆலோசனை!! Tuesday 22 May 15:35 GMT
9.PAN-AM (அமெரிக்க) விமானத்தை வீழ்த்தியவர் மரணம்! 70 பேருடன் இறுதி ஊர்வலம்!! Tuesday 22 May 08:51 GMT
10.NEWS IN PICTURES: PAN-AM விமானத்தை வீழ்த்தியவர் மரணம் – 2 Tuesday 22 May 08:50 GMT
Follow viruvirupu on Twitter
முகப்புப் பக்கத்திலிருந்து..