![]() |
![]() |
வியாழன்: கடந்த 24 மணி நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் ‘கிளிக்’
நம்ம பத்திரிகைகளில், “கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, போலீஸின் கண்களில் ‘மண்ணை துவி’ விட்டு தப்பியோட்டம்” என்று தலைப்பு செய்திகள் அலறுவதை பார்த்திருப்பீர்கள்...
Viruvirupu, Thursday 23 August 2012, 05:00 GMT
நம்ம பத்திரிகைகளில், “கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, போலீஸின் கண்களில் ‘மண்ணை துவி’ விட்டு தப்பியோட்டம்” என்று தலைப்பு செய்திகள் அலறுவதை பார்த்திருப்பீர்கள். கீழேயுள்ள போட்டோவில் அது சாத்தியமா என்று சொல்லுங்கள். போட்டோ எடுக்கப்பட்டது, மெக்சிகோ, மொரிலியா விமான நிலையத்தில். கைதிகள் மற்றொரு நகர சிறைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய அழைத்துச் செல்லப்படும் காட்சி அது. நம்ம வீரபாண்டியாரையும் அடிக்கடி ஜெயில் மாற்றுகிறார்கள். இப்படி ஒரு வசதி வேண்டும் என்று தி.மு.க. போராட்டம் நடத்துமா? LATEST ON VIRUNEWS
|
VIRUNEWS UPDATES
|