வியாழன்: கடந்த 24 மணி நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் ‘கிளிக்’-2
Viruvirupu, Thursday 23 August 2012, 04:59 GMT
லிபியா தலைநகர் ட்ரிபோலியில் எடுக்கப்பட்ட போட்டோ கீழேயுள்ளது. நேற்று பாப் அல்-டெபானே பகுதியில், சன்னி முஸ்லிம்களுக்கும், அலாவிகளுக்கும் (Alawi) இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அலாவி என்பது, கொஞ்சம் வில்லங்கமான ஒரு மத அமைப்பு. இரவு முழுவதும் நடைபெற்ற மோதலில் (லிபியாவில் துப்பாக்கிகள் சகஜம்) 22 பேர் படுகாயமடைந்தனர்.
கீழேயுள்ள போட்டோ, சன்னி முஸ்லீம் இளைஞர்கள் சிலர், அலாவி குழுவினர் மறைந்திருந்த வீடு ஒன்றுக்கு வெளியே நின்று சுடும் போது எடுக்கப்பட்டது.