![]() |
![]() |
திங்கள்: கடந்த 24 மணி நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் ‘கிளிக்’
ஜெர்மனியின் களியாட்ட விழாவில் எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்து, சிரியா, அலிபோ நகரில், ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடும் போராளி ஒருவர் வெளிநாட்டு மீடியாவுக்கு செல்போனில்...
Viruvirupu, Monday 27 August 2012, 09:25 GMT
ஜெர்மனியின் மார்க்குரோனிங்னன் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற களியாட்ட விழாவில் எடுக்கப்பட்ட போட்டோ. ஜெர்மனியின் தென் மேற்கு பகுதியின் பாரம்பரிய ஓட்டம் இது. சிறுவர்களும், சிறுமிகளும் பாரம்பரிய உடை அணிந்து, 300 மீட்டர்கள் ஓடிச் சென்று தமது தலையில் உள்ள பேரலில் இருந்து தண்ணீரை ஊற்ற வேண்டும். உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்து நடைபெறும் ஒரு நிகழ்வு இது. LATEST ON VIRUNEWS
|
VIRUNEWS UPDATES
|