போட்டோ எஸ்ஸே: செப்டெம்பர் 11 தாக்குதல்கள் 11-வது ஆண்டு நிறைவு!

அது ஒரு செவ்வாய் கிழமை. அன்று காலை நியூயார்க் நகரம், மற்றும் வாஷிங்டனில் 19 அல்-காய்தா உறுப்பினர்கள், தற்கொலை தாக்குதல்களுக்கு தயாரானார்கள். பயணிகள் விமானங்களை கடத்தி..
Viruvirupu, Tuesday 11 September 2012, 10:25 GMT

 

 

உலகையே அதிர வைத்த, அமெரிக்கா மீதான 9/11 அல்லது, செப்.11 தாக்குதல் நடந்து, இன்றுடன் 11 ஆண்டுகள். 2011-ம் ஆண்டு செப்டெம்பர் 11-ம் தேதி நடைபெற்ற 4 தற்கொலை விமான தாக்குதல்கள் அவை.

அது ஒரு செவ்வாய்க்கிழமை. அன்று காலை நியூயார்க் நகரம், மற்றும் வாஷிங்டனில் 19 அல்-காய்தா உறுப்பினர்கள், தற்கொலை தாக்குதல்களுக்கு தயாரானார்கள். பயணிகள் விமானங்களை கடத்தி, அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் மோதுவதே அவர்களது திட்டம்.

முதலாவது போட்டோவை பார்த்துவிட்டு, மீதி விபரங்களுக்கு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
மருமகன் மெய்யப்பன் கைது: மாமனார் சீனிவாசன், “இந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாது” Saturday 25 May 02:31 GMT
விசாரணைக்கு ஆஜரான குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது! விஷயம் சீரியஸ்? Saturday 25 May 02:04 GMT
ஸ்ரீசாந்தின் வீட்டுக்குள் மும்பை போலீஸ் என்று புகுந்த கன்னியாகுமரி நபர்? இயாள் யாராணு? Friday 24 May 15:34 GMT
“குருநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் அல்ல!” இந்தியா சிமெண்ட்ஸ் பூசிய திடீர் சிமென்ட்! Friday 24 May 14:51 GMT
Indian-origin doctor with ‘secret camera’ inside his wristwatch jailed in UK! Friday 24 May 13:04 GMT
புகைந்தபடி வந்து எமர்ஜென்சி லேன்டிங் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்! Friday 24 May 11:09 GMT
சர்வதேச சூதாட்ட தரகர் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது! Friday 24 May 10:05 GMT
குவைத் நாட்டு போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை! சக அதிகாரிக்கு டுமீல்!! Friday 24 May 08:54 GMT
Vijay tapping his feet like never before! Magical Dance Thalaivaa Friday 24 May 07:05 GMT
இந்தியாவின் டாடா ஸ்டீல்ஸ் பிரிட்டிஷ் பிரிவுக்கு £840 மில்லியன் நஷ்டம்! Friday 24 May 06:34 GMT