கோடை வெயிலுக்கு ‘ஜில் டி-சர்ட் நங்கை’யைவிட, ‘ஜில்’ டி-சர்ட் கண்டுபிடிப்பு!

Viruvirupu, Monday 15 April 2013, 13:08 GMT
ஜில் டி-சர்ட்

ஜில் டி-சர்ட்

ஜில் என்று டி-சர்ட் அணிந்த நங்கை எதிரே வந்தால், கோடை வெயில் கொடுமை தெரியாது என்று, அனுபவஸ்தர்கள் சொல்வார்கள். அதைவிட, அணிந்தால் ஜில் என்று இருக்கக்கூடிய டி-சர்ட் ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும்,

கோடை வெயிலில் நம்மை பாதுகாத்து கொள்ள, கொல்கத்தாவை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் கோடை காலத்தில் அணிந்து கொள்ள சூரிய ஒளி டி-சர்ட் ஒன்றை  வடிமைத்துள்ளனர்.

இந்த டி-சர்ட்டில் சூரிய ஒளி செல் மற்றும் குளிர்ச்சியான காற்றை கொடுக்க கூடிய பேன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மின்னழுத்த கணினி பொறியியல் மற்றும் வடிவமைப்பு நிபுணர் சண்டிபா கோன்சாத்துரி கூறுகையில், “சிறிய சோலார் செல்கள் மற்றும் குளிர்ச்சியான காற்றை கொடுக்கும் சிறைய வகை பேன்கள் பொருத்தபட்ட டி-சர்ட் இது. மேலும்   டி-சர்ட்டிலேயே செல்போன்களை ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம்.

இந்த டி-சர்ட், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறைக்கு பெங்கால் பொறியியல் பல்கலைகழகத்தால் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ரூ.1600 விலையுள்ள இந்த டி-சர்ட் மனித உடலில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. இதை அணிந்து கொள்ள சில விதிகளை பின்பற்ற வேண்டியிருக்கும். தொடர் ஆராய்ச்சியின் மூலம் இந்த கோடை வெயில் சட்டையின் விலை குறையலாம்” என்றார்.

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
பா.ஜ.க. – அ.தி.மு.க. இடையே உள்ளதா ரகசிய டீல்? ஸ்ரீரங்கத்தில் வெளியே வந்துவிடும் பூனை!Ⓟ Sunday 25 January 03:30 GMT
Immunity-யை இழந்தார் ராஜபக்ஷே! இனி ‘ஆளை அமுக்க’ போகிறது மைத்ரி அரசு!!Ⓟ Saturday 24 January 13:45 GMT
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: விஜயகாந்தை பா.ஜ.க. ‘வெட்டி விட்ட’ கால்குலேஷன் இதுதான்!Ⓟ Saturday 24 January 09:21 GMT
பசில் ராஜபக்ஷேவை இலங்கைக்கு கொண்டுவர, இன்டர்போல் மூலம் சர்வதேச அரஸ்ட் வாரண்ட்!Ⓟ Friday 23 January 08:34 GMT
“மகிந்த ராஜபக்ஷே வாயில் இருந்து வருவது பொய்!” பத்தே நாளில் போட்டு தாக்குகிறது இலங்கை போலீஸ்!!Ⓟ Friday 23 January 05:07 GMT
சவுதி மன்னர் அப்துல்லா மரணம்! புதிய மன்னரின் உடல்நிலையும் அவ்வளவு உறுதியாக இல்லை!!Ⓟ Friday 23 January 04:31 GMT
இலங்கையில் அரசு கடும் நெருக்கடியில் – தமிழ் ஈழ தேசியப் பிரதமர் மைத்ரியை நம்ப தயாரில்லை!Ⓟ Friday 23 January 04:07 GMT
ஆபரேஷன் இலங்கை: ராஜதந்திரத்தில் தொடங்கி துப்பாக்கி வரை சென்ற இந்தியா!-25 Friday 23 January 02:50 GMT
தயாநிதியின் ஆட்கள் கைது: ஜெயலலிதா, அருண் ஜெட்லி சந்திப்பின் ரிஃப்ளெக்ஷனா?Ⓟ Friday 23 January 01:13 GMT
ISIS தலைவர் அல்-பக்தாதி எங்கே? நிஜத்தில் அப்படி ஒரு நபரே கிடையாது என்றதே அமெரிக்கா?Ⓟ Friday 23 January 00:18 GMT